Header Ads

  • BREAKING



    மே 1-ம் தேதி முதல் அமலாகும் முக்கிய சட்டங்களும், நடைமுறைகளும்.


    நாட்டில் மே 1-ம் தேதி முதல் புதிய சட்டங்கள் சில அமலுக்கு வந்துள்ளன. வீடு, நிலம் வாங்குவதில் வாடிக்கையாளரே அரசர் எனும் நிலையை ஏற்படுத்த 9 ஆண்டு இழுபறிக்குப் பின் ரெரா எனும் மனை வணிகச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. குழந்தை தத்தெடுப்பில் புதிய நடைமுறையும் மே 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.புதுச்சேரியில் மே 1 முதல் ஹெல்மெட் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.தினந்தோறும் பெட்ரோல்-டீசல் விலை நிர்ணய முறை, புதுச்சேரி உள்பட 5 நகரங்களில் சோதனை ரீதியில் அமலாகி உள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad