Header Ads

  • BREAKING



    டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கைது.



    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கட்டபெடு பகுதியில் அமைக்கப்பட்ட டாஸ்மாக் கடையை, அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் சூறையாடினர்.
    மதுக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று, பெட்டி பெட்டியாக மதுபாட்டில்களை தூக்கி வந்து வெளியே எரிந்து உடைத்தனர்.
    இதனால், அப்பகுதியில் சாலையில் மது பெருக்கெடுத்து ஓடியது. தலவலறிந்து வந்த போலீசார், மதுக்கடையை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை, கைது செய்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad