தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடைபெறுவதாக ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு.
இரு அணிகள் இணைப்பு குறித்து தங்களுக்கு எவ்வித கவலையும் இல்லை என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில் திண்டுக்கல்லில் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஓ.பன்னீர்செல்வம், தமிழகத்தில் தற்போது மக்கள் விரோத ஆட்சி என்று நடைபெற்று வருவதாக குற்றம் சாட்டினார்.
கருத்துகள் இல்லை