Header Ads

  • BREAKING



    பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல் – இந்திய வீரர்கள் 2பேர் உயிரிழப்பு.


    எல்லைக்கு அப்பாலிருந்து இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் நடத்திய ராக்கெட் தாக்குதலில் இந்திய வீரர்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டருகே, கிருஷ்ணா காதி என்ற இடத்தில் உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியது. ராக்கெட் மூலமும் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் படைகள் தாக்குதலில் ஈடுபட்டன. இதில், இந்திய வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்துள்ளார். இதனிடையே பாகிஸ்தான் ராணுவத்துக்கு, இந்திய தரப்பில் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad