Header Ads

  • BREAKING



    தில்லாக நடனம் ஆடிய தேசியபறவை.



    திருவாரூரில் உள்ள டாஸ்மாக் குடோனுக்கு வந்த லாரியில் நாட்டு வெடி குண்டு மற்றும் வீச்சரிவாள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரித்துக்கொண்டிருந்த போது எங்கிருந்தோ பறந்து வந்த வண்ணமயில் ஒன்று தனது தோகையை விரித்து நடனமாடியது.
    தன்னை ஒளிப்பதிவாளர்கள் படம் பிடிப்பதை பார்த்த அந்த மயில், தானாக கேமராவை நோக்கி ஓடிவந்து தோகையை விரித்தபடியே நடனமாடி அங்கிருந்த காவல்துறையினரையும், செய்தியாளர்களையும் பரவசத்தில் ஆழ்த்தியது.
    பொதுவாக மனித நடமாட்டத்தை கண்டால் பறந்து ஓடும் பறவைகளுக்கு மத்தியில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட இடத்தில் தில்லாக நடனம் ஆடியிருக்கிறது இந்த தேசியபறவை.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad