Header Ads

  • BREAKING



    ஜந்தர்மந்தர் பகுதியில் போராட்டம் நடத்த டெல்லி புறப்பட்டனர் மீனவர்கள்.


    இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவதைக் கண்டித்து, ஜந்தர்மந்தர் பகுதியில் போராட்டம் நடத்த புதுச்சேரி மீனவர்கள் 100க்கும் மேற்பட்டோர் டெல்லி புறப்பட்டனர்.
    தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் தாக்கப்படுவதைக் தடுக்க வேண்டும், மீனவர்களை பழங்குடி இன பட்டியலில் சேர்க்க வேண்டும், மீனவர்களுக்கென மத்திய அரசு தனி அமைச்சகம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் 15ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, புதுச்சேரி மீனவர் வாழ்வுரிமை இயக்கத்தினர் அறிவித்திருந்தனர்.

    இதனையடுத்து 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ரயில் மூலம் டெல்லிக்கு சென்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad