புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் உள்ளது -முதலமைச்சர் நாராயணசாமி.
புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் உள்ளது என முதலமைச்சர் நாரயணசாமி தெரிவித்துள்ளார். அண்ணாநகரில் நடைபெற்ற சட்டமன்ற அலுவக திறப்பு விழாவிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரியில் நடந்த கொலைகள் திட்டமிடப்பட்டவை அல்ல என்றும், ரவுடிகளை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
கருத்துகள் இல்லை