Header Ads

  • BREAKING



    குடியரசுத் தலைவர் பிரணாப் இன்று உதகை வருகை.



    குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று உதகை வருகிறார்.
    நண்பகல் 12 மணியளவில் கோவை வரும் அவர், ஹெலிகாப்டர் மூலம் உதகைக்கு செல்கிறார். லவ்டேல் பகுதியில் உள்ள லாரன்ஸ் பள்ளியின் 159-வது ஆண்டு விழாவில் பிரணாப் பங்கேற்கிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கோவை வழியாக அவர் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். குடியரசத் தலைவரின் வருகையையொட்டி ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad