Header Ads

  • BREAKING



    இளைஞர்கள் திட்டமிட்டே போதையில் வீழ்த்தப்பட்டிருக்கிறார்கள் – சகாயம்.


    தமிழ் சமூகம் திட்டமிடப்பட்டே போதையில் வீழ்த்தப்பட்டிருக்கிறது என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் வேதனை தெரிவித்துள்ளார்.இளைஞர்கள் எழுந்துவிடக்கூடாது என்பதற்காகவே திட்டமிட்ட போதை பாதையில் அவர்கள் வீழ்த்தப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார். சென்னையை அடுத்த புழலில் கால்பந்தாட்டப் போட்டி மற்றும் கபடி போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசுகையில் ,தமிழக இளைஞர்களை மீட்டெடுக்க விளையாட்டுத்துறையால் முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad