Header Ads

  • BREAKING



    சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை அமைச்சர் கந்தசாமி தொடங்கி வைத்தார்.



    புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு நிறுவனங்களில், சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை அமைச்சர் கந்தசாமி தொடங்கி வைத்தார்.
    புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு நிறுவனங்களில் சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி 8 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில், நெட்டப்பாக்கம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சூரிய ஒளி மின்உற்பத்தி கலன்கள் பொருத்தப்பட்டது. இதனை அமைச்சர் கந்தசாமி தொடங்கி வைத்தார். இதன் மூலம் 10 கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, தொழிற்பயிற்சி நிலையத்தின் மொத்த மின்தேவையும் பூர்த்தி செய்யப்படும்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad