மத்திய அரசை கண்டு பயந்து மக்கள் பணி செய்யாமல் தமிழக அரசு முடங்கி இருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் குற்றஞ்சாட்டியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அ.தி.மு.க. மூலம் தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பாஜகவின் எண்ணம் ஒருபோதும் நடக்காது என்றார்.
கருத்துகள் இல்லை