Header Ads

  • BREAKING



    டாஸ்மாக் கடையை சூறையாடிய பெண்கள் குண்டுகட்டாக கைது.


    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஆருகே அண்ணாமலைஆள்ளி நெடுஞ்சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட டாஸ்மாக் கடையை, அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட, பெண்கள் சூறையாடினர்.மதுக்கடையின் கதவை உடைத்து உள்ளே சென்று, பெட்டி பெட்டியாக மதுபாட்டில்களை தூக்கி வந்து வெளியே எரிந்து உடைத்தனர்.இதனால், அப்பகுதியில் மது பெருக்கெடுத்து ஓடியது.தகவலறிந்து வந்த போலீசார், மதுக்கடையை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை, குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad