Header Ads

  • BREAKING



    டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு.


    டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 1 முதன்மை எழுத்து தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்றது. துணை ஆட்சியர் உள்ளிட்ட 74 பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட இந்த தேர்வு முடிவுகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதில் தேர்ச்சிப் பெற்றவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு வரும் ஜுன் மாதம் 5ந்தேதி முதல் 9ந்தேதி வரை சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad