Header Ads

  • BREAKING



    போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன் இன்று அமைச்சர் மீண்டும் பேச்சுவார்த்தை.



    போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர் .விஜயபாஸ்கர் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் இழப்புத் தொகையை தருவதற்கு தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த பல கோடி ரூபாயை திரும்பத் தருமாறு தொழிற்சங்கங்கள் வலியுறுத்துகின்றன. தமிழக அரசு அதற்கு மறுப்புத் தெரிவிப்பதால் வரும் 15ம் தேதி முதல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
    இந்நிலையில் வேலை நிறுத்தத்தை தவிர்ப்பதற்காக இன்று காலை 10 மணியளவில் பல்லவன் இல்லத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார்

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad