தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தமிழகத்தை சீரழித்துவிட்டது – விஜயகாந்த்.
தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தமிழகத்தை சீரழித்துவிட்டதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றஞ்சாட்டியுள்ளார்.திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பேசிய அவர், விவசாயிகள் பிரச்னையில் இரு கட்சிகளும் நாடகம் நடத்துவதாகவும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தொழிலாளர்களுக்கு எந்த இடத்திலும் உரிய மரியாதை கிடைப்பதில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை