மாவட்ட அளவில் தேர்ச்சி விகிதத்தில் விருதுநகருக்கு முதலிடம்.
2017 பிளஸ் 2 தேர்வில், வருவாய் மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் 97.85சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடலூர் மாவட்டம் 84.86 சதவீதத்துடன் கடைசி இடத்தில் உள்ளது. சென்னை 92.99 சதவீதத்துடன் 16-வது இடத்தைப் பிடித்துள்ளது.
பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் : வருவாய் மாவட்ட வாரியாக தேர்ச்சி பெற்றவர்கள் விவரம்
மாவட்டம்
|
தேர்வு எழுதியவர்கள்
|
தேர்ச்சி பெற்றவர்கள்
|
சதவீதம்
|
பள்ளிகளின் எண்ணிக்கை
|
கன்னியாகுமரி
|
25,552
|
24,466
|
95.75
|
230
|
திருநெல்வேலி
|
38,041
|
36,550
|
96.08
|
305
|
ஈரோடு
|
26,982
|
26,088
|
96.69
|
207
|
தூத்துக்குடி
|
21,411
|
20,648
|
96.44
|
181
|
ராமநாதபுரம்
|
15,386
|
15,325
|
96.77
|
133
|
சிவகங்கை
|
16,670
|
16,033
|
96.18
|
144
|
விருதுநகர்
|
25,013
|
24,564
|
97.85
|
200
|
தேனி
|
14,918
|
14,311
|
95.93
|
123
|
மதுரை
|
39,022
|
36,529
|
93.61
|
300
|
திண்டுக்கல்
|
22,332
|
20,723
|
92.80
|
187
|
உதகமண்டலம்
|
8,361
|
7,697
|
92.06
|
74
|
திருப்பூர்
|
25,042
|
24,052
|
96.05
|
189
|
கோவை
|
37,951
|
36,369
|
95.83
|
346
|
சேலம்
|
40,941
|
38,032
|
92.89
|
299
|
நாமக்கல்
|
29,643
|
28,576
|
96.40
|
198
|
கிருஷ்ணகிரி
|
22,907
|
20,163
|
88.02
|
167
|
தருமபுரி
|
21,799
|
20,106
|
92.23
|
148
|
புதுக்கோட்டை
|
20,457
|
18,853
|
92.16
|
155
|
கரூர்
|
11,404
|
10,829
|
94.96
|
104
|
அரியலூர்
|
8,365
|
7,401
|
88.48
|
72
|
பெரம்பலூர்
|
9,212
|
8,617
|
93.54
|
68
|
திருச்சி
|
36,094
|
34,469
|
95.50
|
231
|
நாகப்பட்டினம்
|
18,762
|
16,526
|
88.08
|
130
|
திருவாரூர்
|
14,566
|
12,930
|
88.77
|
110
|
தஞ்சாவூர்
|
31,037
|
28,699
|
92.47
|
208
|
விழுப்புரம்
|
41,774
|
36,075
|
86.36
|
268
|
கடலூர்
|
31,333
|
26,589
|
84.86
|
200
|
திருவண்ணாமலை
|
27,769
|
25,502
|
91.84
|
211
|
வேலூர்
|
44,590
|
37,897
|
84.99
|
332
|
காஞ்சிபுரம்
|
49,660
|
44,124
|
88.85
|
341
|
திருவள்ளூர்
|
46,798
|
40,980
|
87.57
|
321
|
சென்னை
|
53,347
|
49,607
|
92.99
|
407
|
கருத்துகள் இல்லை