அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விவேகம் படத்தின் டீசர் வெளியீடு.
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விவேகம் படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் கதாநாயகனாக நடித்துள்ள விவேகம் படத்தில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டது.
யூட்யூபில் வெளியான விவேகம் டீசரை அஜித் ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். பத்து மணி நேரத்தில் பதினெட்டரை லட்சம் முறை அந்த டீசர் பார்க்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை