Header Ads

  • BREAKING



    இந்தியா – பாகிஸ்தான் உறவில் விரிசல் ஏற்பட காரணம் பாகிஸ்தான் – அமெரிக்கா.


    இந்தியா – பாகிஸ்தான் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட பாகிஸ்தானே காரணம் என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் வெளியுறவுக் கொள்கைகள் தொடர்பான விவாதத்தில் பங்கேற்று பேசிய அந்நாட்டின் தேசிய உளவுத்துறையின் இயக்குனர் டேனியல் கோட்ஸ், பாகிஸ்தானின் எல்லை தாண்டிய தீவிரவாத செயல்களால் இந்தியா கடும் அதிருப்தியில் இருப்பதாக தெரிவித்துள்ளார். பதான்கோட் தாக்குதல் போன்ற சம்பவங்களில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக இந்தியா திட்டவட்டமாக நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். இனி ஒருமுறை பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபட்டால் இந்தியாவின் பொறுமையை அது சோதிப்பதாக அமையும் என்றும் கோட்ஸ் கூறியுள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad