உத்தரப்பிரதேசத்தில் தாயும் மகளும் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம்.
உத்தரப்பிரதேசத்தில் பரேலி ரயில்நிலையத்தில் வந்த தாயும் மகளும் ஏழு பேர் கொண்ட ரவுடி கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர்.
தமது மகன்,மகளுடன் ரயில் நிலையத்தில் தனியாக வந்த அந்தப் பெண்ணை ரவுடிகள் அருகில் இருந்த கிராமத்திற்கு கடத்திச் சென்று காரிலேயே பலாத்காரம் செய்ததாக அவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். காரில் இருந்து தாங்கள் வீசியெறியப்பட்டதாகக் கூறியுள்ள அந்தப் பெண், தனது மகளை மீட்டுத் தரும்படி கதறியதை அடுத்து அந்த கும்பலைப் பிடிக்க போலீசார் தீவிர முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை