அரசின் குழப்பமான நிலைப்பாட்டால், நீட் தேர்வில் மாணவர்களுக்கு பெரும் பின்னடைவு – திருமாவளவன்.
மாநில அரசின் குழப்பமான நிலைப்பாட்டால், நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் தேர்தல் விதிமீறல் வழக்கு விசாரணைக்கு ஆஜரான பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநில அளவில் முன்னணி இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கும் நீட் தேர்வில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.
கருத்துகள் இல்லை