மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் குண்டுவீச்சு.
கோவை காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் மர்மநபர்கள் மண்ணெண்ணெய் குண்டு வீசிச் சென்றுள்ளனர்.
கோவை காந்திபுரம் நூறடி சாலையின் இரண்டாவது வீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகம் உள்ளது. நள்ளிரவுக்கு மேல் கட்சியினர் அனைவரும் வீடுகளுக்கு சென்று விட்ட நிலையில், கட்சிக்கு சொந்தமான அம்பாசிடர் காரின் ஓட்டுநர் ஆனந்த் என்பவர் மட்டும் அலுவலகத்தில் இருந்துள்ளார். இன்று அதிகாலை 6 மணியளவில் அவர் வழக்கம் போல் நடைபயிற்சி மேற்கொள்ள சென்று விட்டார்.
கருத்துகள் இல்லை