செய்யது பீடி குழுமத்தில் 2-வது நாளாக நடைபெற்று வரும் வருமான வரிச் சோதனையில் 3 கோடி ரூபாய் ரொக்கப்பணமும், வரி ஏய்ப்புக்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை