ராணுவ நிலைகள், விமானப்படைகளுக்கு எதிராக வெடித்த போராட்டம்.
வெனிசுலா தலைநகரான காரகாஸ் போர்க்களம் போல் காட்சியளிக்கிறது.
இங்கு அரசுக்கு எதிராக போராட்டங்கள் வலுத்துள்ள நிலையில் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தியதில் பெரும் வன்முறை வெடித்தது. ராணுவ நிலைகளை நோக்கி ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் போலீசார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகைக் குண்டுகளையும் வீசி கூட்டத்தைக் கலைத்தனர். 22 வயதான இளைஞர் ஒருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதால் பதற்ற நிலை அதிகரித்தது.மூன்று மாதங்களாக நீடிக்கும் வன்முறைக்கு இதுவரை 75 பேர் பலியாகியுள்ளனர்.
கருத்துகள் இல்லை