ஹானர்ஸ் சட்டப்படிப்புக்கான கால அவகாசம் நீட்டிப்பு.
சென்னை டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சிறப்பு சட்டப்பணியின் மூன்றாண்டு ஹானர்ஸ் சட்டப்படிப்புக்கு விண்ணப்பம் பெறுவதற்கும் பூர்த்தி செய்து வழங்குவதற்கும் கால அவகாசம் வருகிற 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஆணையை பதிவாளர் பாலாஜி வெளியிட்டுள்ளார்.விண்ணப்பம் பெறுவதற்கும் பூர்த்தி செய்து வழங்குவதற்கும் நேற்று கடைசி தேதி என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
கருத்துகள் இல்லை