Header Ads

  • சற்று முன்



    கார்டோசாட்-2E – பூமிக்கு 500 கி.மீ. அப்பாலிருந்து அனுப்பியுள்ள அற்புதமான புகைப்படங்கள்.

    அண்மையில், இஸ்ரோவால் விண்ணில் செலுத்தப்பட்ட விண்கலன்களில் ஒன்றான கார்டோசாட்-2E விண்ணில் இடம்பெற்ற 24 மணி நேரங்களுக்குள்ளாகவே அற்புதமான புகைப்படங்களை அனுப்ப ஆரம்பித்து விட்டது. பூமிக்கு 500 கிலோமீட்டர் உயரத்திலிருந்து எடுக்கப்பட்ட அந்த புகைப்படங்கள், மிகத் துல்லியமாக இடங்களை (இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகின் பல நாடுகளில் உள்ள இடங்களை) அடையாளம் காட்டுகின்றன.


    அந்த புகைப்படங்களில் சில இங்கு
    carto-1 part of kishangarh

    carto-2 part of kishangarh

    carto-3 – alexandriya, egypt

    DOHA – QATAR

    carto-5 -doha qatar

    carto-6 – jarhar haripur, up

    carto-7 -new rly stn., kishangarh

    carto-8 -koila gayanpur, up.jpg

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad