84வது நாளை எட்டிய ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு போராட்டம்.
புதுக்கோட்டையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டம் 84 நாளை எட்டியுள்ளது.
இத்திட்டத்தை கைவிடக்கோரி, நெடுவாசல் கிராமத்தில் தொடங்கிய போராட்டத்தில், மத்திய மாநில அரசுகளுக்கு எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். ஓயாது ஒலிக்கும் போராட்டக்களத்தின் இன்றைய நாளில், தென்னை மட்டைக்கு தீவைத்து, போராட்டம் தீவிரமாகுவதாக நூதன எதிர்ப்பை தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை