Header Ads

  • சற்று முன்



    பத்திரிகை உலக அஞ்சா நெஞ்சர் மரியாதைக்குரிய நக்கீரன் கோபால் அவர்களுக்கு இளைஞர் இந்தியா பாராட்டு.

    அடக்குமுறையை தகர்த்தெறிந்து பாசிசத்தின் முகத்திரையை கிழித்து, பத்திரிகையாளர்களின் கம்பீரத்தை நிலைநாட்டிய நக்கீரன் ஆசிரியர் திரு.  கோபால் அவர்களை இளைஞர் இந்தியா ஆசிரியர் குழு நேரில் சந்தித்து பாராட்டி மகிழ்ந்தது.

    படத்தில் நிர்வாக ஆசிரியர் வெ.பத்மநாதன், இணை ஆசிரியர்கள் G.ஜூடு ஜெஸ்டின், D.இளையராஜன்,  S.நிசார் அஹமத்

    நக்கீரன் ஆசிரியர் அவர்களுக்கு இளைஞர் இந்தியா இதழின் நிர்வாகி பொன்னாடை அணிவிக்கிறார்.

    நக்கீரன் ஆசிரியரின் கரங்களில் தவழும் இளைஞர் இந்தியா இதழ்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad