ஊரக மேலாண்மைத் துறையில் வேலைவாய்ப்புகள்!
தமிழ்நாடு ஊரக மேலாண்மைத் துறையில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Executive Officer – Grade I (Enterprise development)
சம்பளம்: ரூ.42,500
பணி: Executive Officer -– Grade II (Enterprise Financing)
வயது: 53
பணி: Executive Officer – Grade II (Skills and jobs)
வயது: 53
பணி: Executive Officer - Grade II (Account)
வயது: 53
பணி: Block Team Leader
வயது: 53
பணி: Project Executive – Grade I (Enterprise development)
வயது: 40
பணி: Project Executive - Grade II (Accounts)
வயது: 40
தகுதி: சம்பந்தப்பட்ட துறைகளில் முதுகலைப் பட்டம் மற்றும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 31/03/2019
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
கருத்துகள் இல்லை