Header Ads

  • சற்று முன்



    சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையில் பணி!

    சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    பணி: Pharmacist

    காலியிடங்கள்: 353

    தகுதி: பார்மஸியில் டிப்ளோமா முடித்திருக்க வேண்டும்.

    சம்பளம்: ரூ.35,400 – 1,12,400

    வயது: 18-30

    விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.600, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.300.

    விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

    விண்ணப்பிக்க கடைசி தேதி: 21/03/2019

    மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad