Header Ads

  • சற்று முன்



    சென்னை கோட்டூர்புரம் அருகே 1.56 கோடி பணத்தை தூக்கி வீசிவிட்டு மர்மநபர்கள் தப்பி ஓட்டம்.

    சென்னை கோட்டூர்புரம் அருகே ரூ 1.56 கோடியை வீசி சென்ற மர்ம நபர்கள் - பணத்தை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை.

     சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை போலீசார் மறித்த போது, கையில் வைத்திருந்த பணப் பையை தூக்கி வீசிவிட்டு மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad