பாளையங்கோட்டை: பிருந்தாவனம் நகரில் ஒரே இரவில் அடுத்தடுத்த மூன்று வீடுகளில் கொள்ளை.
நெல்லை பாளையங்கோட்டை அடுத்துள்ள பிருந்தாவனம் நகரில் ஒரே இரவில் அடுத்தடுத்த மூன்று வீடுகளில் நகை மற்றும் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள நிகழ்வு பெரும் பரபரப்பு ஏற்படுத்துள்ளது.
கருத்துகள் இல்லை