Header Ads

  • சற்று முன்



    விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் - உயர்நீதிமன்றம்

    சென்னை, அமைந்தகரையில் உள்ள பில்ரோத் மருத்துவமனை கட்டிடம் CMDA - வின் விதிகளை மீறி கட்டப்பட்டிருந்த வழக்கில் மருத்துவமனை கட்டிடத்தின் 5 அடுக்குகளை சீல் வைக்க உத்தரவிட்டதுடன், சென்னையில் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது  நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad