எம்மதமும் சம்மதம் என்பதற்கு
எடுத்துகாட்டாய் விளங்குகின்றது மதுரை,கோரிப்பாளையம் பள்ளிவாசல்
இங்கே மந்திரிப்பதற்கு பெரும்பாலான இந்துக்கள் செல்கி்ன்றார்கள்
பள்ளிவாசலை நிறுவியது ஏமன் நாட்டு ராஜா.
ஆனால்,கல்லறையின் மேலிருக்கும் ஒற்றைகல் அழகர் கோவிலில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை