SRM பல்கலைக்கழகத்தில் இன்றும் ஒரு மாணவர் தற்கொலை.
இன்றும் ஒரு தற்கொலை
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் இன்றும் ஒரு மாணவர் தற்கொலை
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நேற்று ஒரு மாணவி தற்கொலை செய்த நிலையில் இன்று ஒரு மாணவர் தற்கொலை
நேற்று மாணவி 9வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை - இன்று மாணவர் 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக வளாகத்தில் அடுத்தடுத்து 2 நாட்களில் 2 மாணவ, மாணவிகள் தற்கொலை
நேற்று பொன்னேரி மாணவி தற்கொலை - இன்று ஜார்கண்ட் மாணவர் தற்கொலை
கருத்துகள் இல்லை