கூகிள் மேப் புதிய அப்டேட் - பேருந்து, ரயில் அட்டவணை மற்றும் லைவ் ட்ராபிக் அப்டேட்.
இந்தியாவில் கூகுள் பயனாளர்களுக்காகவே நேற்று இந்திய பொதுப் போக்குவரத்து சேவைகள் குறித்த விவரங்களை கூகுள் மேப் அப்டேட் செய்துள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த மிக முக்கிய 10 நகரங்களைச் சார்ந்த மக்கள் தங்கள் நகரில் ரயில், பேருந்து மற்றும் போக்குவரத்து நெரிசல் குறித்த விவரங்களை அறிந்துகொள்வதற்கான வசதியை கூகுள் மேப் அறிமுகம் செய்துள்ளது.
லைவ் டிராஃபிக் குறித்த விவரங்களும் கூகுள் மேப் மூலமாகவே தெரிந்துகொள்ள முடியும். நகரப் பேருந்துகளின் கால அட்டவணையும் தெரிந்துகொள்ளும் வசதி இருப்பதால் இந்த அம்சம் பயனாளர்களை மிகவும் கவரும் என்றே கூகுள் மேப்ஸ் தயாரிப்பு மேலாளர் தேலா ஹாசபெல்லா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை