திருப்பத்தூர் | கஞ்சா கடத்தல் கும்பல் கைது, 200 கிலோ கஞ்சா பறிமுதல், மாவட்ட சிறப்புபடை அதிரடி.
ஆபரேஷன் ஜயண்ட் எனும் செயல்பாடு மூலம் சிறப்புபடை அமைத்து போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை.
இந்த அதிரடி நடவடிக்கையின் கீழ் (14.6.2020, ஞாயிறு) நேற்று 200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு கடத்தலில் தொடர்புடைய அத்தனை பேரும் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்
கருத்துகள் இல்லை