இந்தியா - சீனா மோதல், 3 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு, இன்று பிற்பகல் 2 மணிக்கு இந்திய ராணுவம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு.
இன்று பிற்பகல் 2 மணிக்கு இந்திய ராணுவம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு
இந்திய ராணுவம் எல்லையைத் தாண்டி சீனப் பணியாளர்களைத் தாக்கியதாக சீனா குற்றச்சாட்டு
சீன எல்லையில் இந்திய உயர் அதிகாரி உள்பட 3 பேர் வீர மரணம் அடைந்தனர்
1975க்கு பிறகு சீனாவுடன் மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர்.
இந்த மோதலில் சீன வீரர்களும் உயிரிழந்துள்ளதாக தகவல்.
ஆனால் இந்த தகவலை இதுவரை சீன அரசாங்கம் உறுதி செய்யவில்லை.
எல்லையில் பதற்றத்தை தவிர்க்க இரு நாட்டு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்
நேற்று இரவு இரு தரப்பிற்கும் இடையே கடும் மோதல் நடைபெற்றதாக தகவல்
இரு நாட்டு அதிகாரிகளிடையே பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
#IndianArmy | #India | #China | #IndiaChinaBorder
கருத்துகள் இல்லை