Header Ads

  • BREAKING



    சேலம் ஜங்ஷன் புதுப்பிக்கும் பணி 3 கட்டமாக நடந்து வருகிறது. முதல் கட்டமாக நிலையத்தின் முகப்பு கட்டிடம் பொலிவடைந்தது. பஸ், ஆட்டோ, பயணிகள் வாகனங்களுக்கு தனி வழி அமைக்கப்பட்டது. அடுத்த கட்டமாக பிளாட்பாரம் 5இன் மேற்கூரை புதுப்பிக்கும் பணி & 2ஆம் வாயில் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad