இந்திய ரயில்வேயின் அபாய அறிவிப்பு; 30 பயணிகள் ரயில்களை இழக்கிறது தமிழகம் - சு.வெங்கடேசன் எம்.பி
பயணிகள் ரயில்களை உடனடியாக எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்ற திடீர் உத்தரவு
ரயில்வே வாரியத்தின் உத்தரவால் தமிழகத்தின் 30 பாசஞ்சர் ரயில்கள் எக்ஸ்பிரஸ் ரயில்களாகின்றன
பாசஞ்சர் ரயில்களை எக்ஸ்பிரஸ் ரயில்களாக்குவதால் கட்டணம் 2 மடங்கு உயர்த்தப்படும்
சிறு நகரங்களில் நின்ற பாசஞ்சர் ரயில்கள் இனி நகரங்களில் மட்டுமே நிற்கும்
ரயில்வே வாரியத்தின் உத்தரவை உடனே திரும்பப் பெற சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல்
#SuVenkatesan #PassengerTrain #ExpressTrain
கருத்துகள் இல்லை