நெய்வேலி, ஓடும் பேருந்தில் கணவன் - மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பேருந்தில் இருந்த அனைவரும் அதிர்ச்சி
கொரோனா பரிசோதனைக்கு பின்னர் வீடு திரும்ப அரசு பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த கணவன் மனைவிக்கு கொரோனா தொற்றை சுகாதாரப்பணியாளர்கள் தொலைபேசி மூலம் உறுதி செய்தனர். இதனையடுத்து அவர்கள் இருவரையும் பேருந்திலிருந்து இறக்கி விட்டு, ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பேருந்தை அங்கேயே நிறுத்தி விட்டு சென்றதால் பரபரப்பு.
கருத்துகள் இல்லை