"ராணுவ தாக்குதல் நேரத்தில் வாய் திறக்காத பிரதமர் உலகில் வேறு நாட்டில் உள்ளார்களா?" - ப. சிதம்பரம் கேள்வி.
"இது போன்ற ராணுவ தாக்குதல் நேரத்தில் வாய் திறக்காத பிரதமரோ ஜனாதிபதியோ உலகில் வேறு நாட்டில் உள்ளார்களா?"
நாடாளுமன்ற உறுப்பினர் ப.சிதம்பரம்
சீனத் துருப்புகள் இந்திய நிலப்பரப்பில் ஊடுருவி 7 வாரங்கள் ஆகிவிட்டன. ஆனால் இந்தியப் பிரதமர் இது வரை வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்லவில்லை
இது போன்று வாய் திறக்காத பிரதமரோ ஜனாதிபதியோ உலகில் வேறு நாட்டில் யாராவது உள்ளார்களா?
இந்திய படை வீரர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். எத்தனை வீரர்கள்? அவர்கள் பெயர்கள் என்ன? எந்த மாநிலங்களைச் சார்ந்தவர்கள்? எந்தத் தகவலையும் அரசு இதுவரை அதிகார பூர்வமாகத் தெரிவிக்கவில்லை, ஏன்?
#China #IndiaChinaBorder #LadakhBorder #PChidambaram
கருத்துகள் இல்லை