உலக அளவில் பரவிய நிறவெறிக்கி எதிரான போராட்டம்.
அமெரிக்காவில் தொடங்கிய நிற, இனவெறிக்கு எதிரான போராட்டம் ஐரோப்பிய நாடுகளைத் தாண்டி பிரேசில், ஆஸ்திரேலியா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. லண்டனில் 125 ஆண்டுகால சிலையை உடைத்து ஆற்றில் வீசிஎறிந்த போராட்டக்காரர்கள்.
கருத்துகள் இல்லை